தென்கொரியாவுக்கு இஸ்ரேல் உதவி

தென்கொரிய தலைநகர் சியோலில் ஏராளமான இளைஞர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அந்நாட்டுக்கு இந்த வாரத்தில் 7 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்தத் தடுப்பூசிகள் அனைத்தும் வரும் 13ஆம் தேதிக்கு முன்பாக தென்கொரியா சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

4 × 5 =