தலைவலியா? டெல்டா வகை கரோனாவாக இருக்கலாம்

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை கரோனா தொற்றின் தாக்கம் பிரிட்டனை ஆட்டிப்படைக்கிறது. இந்நிலையில், தலைவலி, தொண்டை வலி மற்றும் மூக்கில் சளி ஒழுகுவது ஆகியன டெல்டா தொற்றின் முக்கிய அறிகுறிகள் எனக் கூறிய பேராசிரியரும், கோவிட் அறிகுறி ஆய்வு நிபுணருமான டிம் ஸ்பெக்டர், இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம் என அறிவுறுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

twenty − 18 =