தலை முடி நீளமாக, அடர்த்தியாக, முடி கொட்டுதல் பிரச்சனை இருந்தால் அதை சரி செய்வதற்கான வழி முறைகள்

தலை முடி நீளமாக, அடர்த்தியாக, முடி கொட்டுதல் பிரச்சனை இருந்தால் அதை சரி செய்வதற்கான வழி முறைகள்:

தலை முடி உதிர்வதை சரி செய்ய:

*ஒரு தேங்காய் எடுத்து அதை அரைத்து அதுல இருந்து முதல் தேங்காய்ப்பால் எடுத்து வெச்சுக்கோங்க இந்த தேங்காய் பால் கூட இந்த கற்றாழைணுல் இருக்கும் ஜெல் எடுத்து அதை அரைத்து வச்சுக்கோங்க இது இரண்டையும் கலந்து தலையில் நல்ல தேய்க்கணும் சில நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

தலையில் வழுக்கை விழுந்தால்:

*சில பேருக்கு நெற்றியிலிருந்து முன்பக்கம் மட்டும் வழுக்கை ஆரம்பிக்கும் அவங்க என்ன பண்ணலாம் என்றால் சாம்பார் வெங்காயம் அதை நீங்க எடுத்துக்கிட்டு அதிலிருந்து சாறெடுத்து வழுக்கை விழுந்த இடத்தில் நீங்க அப்ளை பண்ணிக்கலாம் அதுக்கப்புறம் ஒரு பத்து நிமிஷம் பிறகு குளிக்க வேண்டும்.

*முக்கியமாக இது ரொம்ப நேரம் தலையில் வச்சிக்க வேண்டாம் இது டைபாய்டு இல்லனா மஞ்சகாமலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தலைமுடி அடர்த்தியாக இருக்க:

*தலைமுடி அடர்த்தியாக இருக்கக் கூடிய ஒரு வழியை பார்க்கலாம் இது எல்லாம் அந்த காலத்து பாட்டிமா கடைப்பிடித்து விஷயங்கள் அதில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து வைத்து.

*அதே மாதிரி செம்பருத்திப் பூ இலைகளை வெயிலில் காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளலாம் அல்லது செம்பருத்தி பூவை பறித்து அரைத்து கொள்ளலாம் இவை இரண்டையும் சேர்த்து தலையில் ஒரு இருபது நிமிஷம் கழிச்சு  பிறகு நீங்க குளிக்க வேண்டும்.

*இவை நல்ல அருமையான வெண்ணை போன்று இருக்கும் அதனால் நீங்க ஷாம்பு யூஸ் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.

Add your comment

Your email address will not be published.

4 × 1 =