படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு காயம்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் “ஃ”போர்ட் நடிக்கும் இண்டியானா ஜோன்ஸ் 5ஆம் பாகத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பிரிட்டனில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சண்டைக் காட்சி ஒத்திகையின்போது 78 வயது நடிகர் ஹாரிசன் “ஃ”போர்டின் தோள்பட்டையில் பலமாக அடிபட்டது. இதனால், பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பில் சிறிதுமாற்றம் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தெரிவித்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

14 − 8 =