இடைத்தேர்தல் முடிவு தொழிலாளர் கட்சிக்கு புத்துயிர் அளிக்கிறது

ஸ்டார்மர் மகிழ்ச்சி

இங்கிலாந்தின் பேட்லி அன்ட் ஸ்பென் தொகுதி இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பெண் வேட்பாளர் கிம் லீட்பீட்டர் 323 வாக்கு வித்தியாசத்தில், கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். இந்தத் தேர்லின் மூலம் தொழிலாளர் கட்சிக்கு புத்துயிர் கிடைத்திருப்பதாக அக்கட்சித் தலைவர் கெயிர் ஸ்டார்மர் கருத்து தெரிவித்தார். ஏற்கனவே இத்தொகுதியின் எம்.பி. ஆக இருந்த கிம் லீட்பீட்டரின் சகோதரி கடந்த 2016ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

eighteen + 11 =