லாக்டவுனை நீட்டிப்பது சம்மட்டி அடிக்கு சமம்

தியேட்டர் உரிமையாளர்கள் கவலை

இங்கிலாந்தில் லாக்டவுனை மேலும் 4 வாரகாலத்துக்கு தள்ளிவைப்பது சம்மட்டி அடிக்கு சமமானது என இன்னிசை, தியேட்டர் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே இந்த நிகழ்ச்சிகளுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டாலும், முழு இருக்கைகளும் நிரம்ப தடை நீடிப்பதால், பிரிட்டன் அரசு தங்களுக்கு நிதியுதவி அளித்து உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

eleven + 13 =