ஹைட்டி பிரதமராக ஏரியல் ஹென்றி தேர்வு

த்தீன் அமெரிக்க நாடான ஹைட்டி அதிபர் ஜோவனெல் மாய்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அங்கு அரசியல் குழப்பம் நிலவியதால், இடைக்கால பிரதமராக பதவி வகித்த கிளவ்டி ஜோசப், கடந்த திங்கள்கிழமை பதவி விலகினார். தற்போது, புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி பதவியேற்றுக் கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

3 × 3 =