அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரம்

அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் படுகொலைகள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. எனவே, துப்பாக்கிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் ஏஜெண்டுகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காக காவல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அதிபர் ஜோ பிடன் முடிவு செய்திருக்கிறார். அதன்படி, துப்பாக்கி கலாசாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில், கோவிட் நிவாரண நிதியை கூட பயன்படுத்தி, கூடுதல் போலீசாரை பணியமர்த்திக் கொள்ளலாம் என காவல் துறைக்கு ஜோ பிடன் உத்தரவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

2 × 4 =