புதிய முடி வளர டிப்ஸ்

முடி உதிர்வு முடி உதிர்வதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் காரணத்தை இன்னும் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறோம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தலைமுடி உதிர்வது ஏற்படுகிறது.

பெரும்பாலும் நிறைய பேருக்கு தலையின் நடுப்பகுதியில் அதிக முடி கொட்டுவது பார்க்க முடியும் ஒரு சில பேர் பார்த்தும் தலையின் முன் பகுதியில் அதிகம் தலைமுடி உதிர்வு பிரச்சினை இருக்கிறது.

தேங்காய் எண்ணெய் நல்லது அதை விடவும் மிகவும் நல்லது தேங்காய்  முடியின் வேர்க்கால்கள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டும் தேங்காய் பாலை லேசாக சூடு செய்து இளஞ்சூட்டி அப்ளை பண்ணி மசாஜ் பண்ணனும் ஒரு இருபது நிமிடம் கழித்து குளிக்க வேண்டும் ஒரு முறை அப்ளை பண்ணிட்டு போதும் நல்ல ரிசல்ட் இருந்து கிடைக்கும்.

முட்டையில் பார்த்தீங்கன்னா முடியுடைய வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் சல்ஃபர் ஜிங்க் ஐயன் செலினியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கி இருக்கு இது முடி உதிர்வதைத் தடுப்பதற்கு நீளமான மற்றும் அடர்த்தியான தலை முடி வளர்வதற்கு உதவி செய்யும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் சுத்தமான தேன் கலந்து மிக்ஸ் பண்ணி இருபது நிமிடம் கழித்து குளிக்க வேண்டும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தாலே போதும்.

ஆலுவேரா முடியுடைய வளர்ச்சியை அதிகரிக்கவும் முடி உதிர்வை தடுக்கும் மிகச்சிறந்த ஒரு மருந்து சோற்றுக் கற்றாழை ஜெல்லை எடுத்து அப்ளை பண்ணி ஒரு அரை மணி நேரம் கழித்து வாஷ் பண்ணி விடலாம் இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்துவர நல்ல ஒரு பலனும் கிடைக்கும்.

ஆம்லா நெல்லிக்காய் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்டது இது முடியுடைய வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து புதிய முடி வளர்வதற்கு உதவி செய்யும் நெல்லிக்கா சாறாக வந்து பயன்படுத்தலாம் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்த மிகவும் சுலபமானது வாரம் இரண்டு மூன்று முறை என்ன போதும் நல்ல ஒரு பலனும் கிடைக்கும்.

ஹெட் மசாஜ் தினமும் தலையை மசாஜ் செய்வது மூலமாக வந்து தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் 5 நிமிடம் மசாஜ் விட்டமின் சி பி ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் போலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் தலையில் இருக்கக்கூடிய ரத்த ஓட்டத்தை அதிகரித்து.

புதிய முடி வளர்வதற்கு வந்து உதவி செய்யும் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து நல்ல அப்ளை பண்ணிட்டு வந்தாலே போதும் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் பொடுகுத் தொல்லையும் வந்து குணமாகும்.

Add your comment

Your email address will not be published.

three − 3 =