விண்வெளியை துல்லியமாக படம்பிடித்தவர்களுக்கு நாசா பாராட்டு

பூமியிலிருந்து சுமார் 5 ஆயிரம் ஒலி ஆண்டுகள் தொலைவில், அண்டவெளியில் சுற்றிவரும் கிரசெண்ட் நெபுலா எனும் கோள் அல்லது அண்ட குமிழை புவியிலிருந்து தெளிவாக படம்பிடித்த 3 பேருக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் பாராட்டு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் கிரண்செஸ்டர் பகுதியை சேர்ந்த ரஸல் டிஸ்கோம்பி, கொலரடோவை சேர்ந்த ஜோ நவரா மற்றும் பிரிட்டனின் எசக்ஸ் பகுதியை சேர்ந்த கிளண் கிளவ்டர் ஆகிய மூவர்தான் இவர்கள். நவீன தொழில்நுடப வசதிகளை கொண்ட செல்போனில் பிரபஞ்சத்தை எப்போதும் படம்பிடித்துவரும் இவர்களுக்கு, திடீரென “க்ளிக்’ ஆனதுதான் கிரசெண்ட் நெபுலா. இதை அங்கீகரித்த நாசா, அந்த படத்தையும் பிக்சர் ஆஃப் தி டே என்று கடந்த வியாழக்கிழமை வர்ணித்தது.

Add your comment

Your email address will not be published.

nineteen − 14 =