வெள்ளிக்கிழமை இதை செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்

வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் அப்படின்னு சொல்லப்படக்கூடிய அதே காலகட்டத்தில் ஏதாவது நீங்க வேண்டி இருக்கீங்க நேர்த்திக்கடன் செலுத்தும் அப்படின்னா அதை செய்வதற்கு உகந்த நாட்களில் ஒன்று வெள்ளிக்கிழமை என்று குறிப்பிடப்படுகின்றது.

அதைப்போல வீட்ல திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் திருமணத்தை நடத்துவதற்கு மிகவும் உகந்த நாள் அப்படின்னு குறிப்பிடப்படும் இந்த வெள்ளிக்கிழமை தான்.

வீடு கட்டி இருக்கும் அதுக்கு கிரகப்பிரவேசம் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறாங்க கண்டிப்பாக இந்த வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் வருது தாராளமாக கிரகப்பிரவேசம் அந்த நாட்களில் வைக்கலாம் ரொம்ப சிறப்பாக இருக்கும்.

சுமங்கலி பூஜைகள் குத்துவிளக்கு பூஜை இது எல்லாமே வந்துட்டு வெள்ளிக்கிழமை கட்டாயமாக பண்றது ரொம்ப நல்லது அதே சமயத்தில் குழந்தைகளைத் தொட்டிலில் இடுவது வந்துட்டு இந்தக் கிழமையில் செய்யலாம்.

தர்மம் செய்யணும்னு நினைச்சுட்டீங்க அப்படியென்றால் வெள்ளிக்கிழமையில் செய்யறது ரொம்பவே சிறப்பான தான் இருக்கும் சிலபேர் வஸ்திர தானம் செய்வது சிறப்பு அன்னதானம் செய்வாங்க சிலபேர் கோவில்களுக்கு எதையாச்சும் கொடுப்பாங்க இதெல்லாம் பண்ணுவதற்கு உகந்த நாட்கள் அல்ல ரொம்ப முக்கியமானது.

அதேபோல லக்ஷ்மி கடாக்ஷம் வாய்ந்த பொருள்கள் அப்படின்னு எடுத்துக்கொண்டு ஆனா எல்லாப் பொருளுமே வந்துட்டு லட்சுமிதேவி ஆக்கப்பட்டவர்கள்குடியிருக்கிறார்கள்.

மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம் இது மாதிரி வற்றிலும்லட்சுமிதேவி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது அதை வெள்ளிக்கிழமையன்று அம்மனிடம் வேண்டிக் கொண்டு தானமாகக் கொடுப்பது உங்களுக்கு நற்பலன்களையும் உண்டாக்கித் தரும்.

Add your comment

Your email address will not be published.

thirteen − 8 =