லண்டனை திறந்துவிட தரமான தடுப்பூசியை தாருங்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள்

லண்டனில் டெல்டா தொற்று பரவல் கவலை தருவதால், இளைஞர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் வகையில், தரமான தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டுமென லண்டன் மாநகர சுகாதாரத் துறை அதிகாரிகள் பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். அந்த வகையில், கூடுதலாக 3,67,000 மாடர்னா மற்றும் பைசர் நிறுவன தடுப்பூசிகளை விடுவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

Add your comment

Your email address will not be published.

fifteen − three =