பிரிட்டன், இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஜெர்மனி

பிரிட்டன், இந்தியா, நேபாளம், போர்ச்சுகல், ரஷ்யா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி ஜெர்மனி வரலாம் என அந்நாடு அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தங்களை 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது, 5ஆவது நாளில் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். இதில், நெகடிவ் என்று ரிசல்ட் வந்தால், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

இந்த புதிய தளர்வு வரும் புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

Add your comment

Your email address will not be published.

3 + 9 =