பரிதாபகரமான நிலையில் காசா மீனவர்கள்!

ஸ்ரேலுக்கும், காசாவின் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதலில், 250 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேல் தரப்பில் 13 பேர் பலியாகினர். இதனால், இருதரப்பு உறவிலும் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. எல்லையில் பதற்ரம் நிலவுகிறது. இந்நிலையில், காசாவின் 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால், இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகளால் அவர்களால் சுதந்திரமாக மீன்பிடிக்க இயலவில்லை. இதன் காரணமாக வெறும் படகுகளுடன் கரை திரும்ப நேரிடுகிறது.

Add your comment

Your email address will not be published.

seventeen − 3 =