அடுத்த ஆண்டுகள் 100 கோடி தடுப்பூசிகள் விநியோகம்

ஜி7 நாடுகள் முடிவு

சர்வதேச அளவில் கரோனா தடுப்பூசி உற்பத்தியையும், அதன் விநியோகத்தையும் முடுக்கிவிட ஜி7 நாடுகள் முடிவெடுத்திருப்பதாக ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டில் 100 கோடி தடுப்பூசிகளை சர்வதேச அளவில் விநியோகிக்கவும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் தனியார் துறை, ஜி20 அமைப்பு மற்றும் பிற நாடுகளின் ஒத்துழைப்புடன் கூடுதல் தடுப்பூசிகளை விநியோகிக்கவும் ஜி7 நாடுகள் தீர்மானித்திருப்பதாக சார்லஸ் மைக்கேல் குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

four + 13 =