பருவநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வு

ஜி7 நாடுகள் சூளுரை

மனிதர்களால் இந்த ஒட்டுமொத்த புவிக்கோளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக ஜி7 மாநாட்டில், வரலாற்று ஆய்வாளர் டேவிட் ஆட்டென்பரோ கருத்து தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படுவதற்கும், இதனால் வெளியேறும் கார்பன் வெளியேற்றத்துக்கும் தீர்வு காண ஜி7 நாடுகள் தீர்மானித்திருக்கின்றன. அதன்படி, கார்பன் வெளியேற்றத்துக்கு தொழில்நுட்ப முறையில் தீர்வு காணாத நிலக்கரி ஆலைகளை மின் உற்பத்தி மையங்களில் இருந்து அகற்றவும் ஜி7 நாடுகள் உறுதிபூண்டுள்ளன.

Add your comment

Your email address will not be published.

eight − 3 =