ஜி7 நாடுகள் ஒருங்கிணைந்து கரோனாவை வெல்ல வேண்டும்

பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

ஜி7 நாடுகள் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வதையும், இதுவரை அனுபவித்த துன்பங்களை இனிமேல் அனுபவிக்கக் கூடாது எனவும் ஜி7 நாட்டு பொதுமக்கள் கருதுவதாக அந்த மாநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். மேலும், பாலின சமத்துவமிக்க அதிலும் பெண்ணியம் சார்ந்த சமுதாயத்தை படைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கரோனாவுக்கு பிந்தைய உலகம் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

10 + 17 =