பிரிட்டனில் குளிர்காலத்தில் மீண்டும் பொதுமுடக்கம்

கோவிட் தொற்றால் இந்த ஆண்டின் இறுதியில், குளிர்காலத்தில் குழந்தைகளும், முதியோரும் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே குளிர்காலத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட சாத்தியக்கூறு இருப்பதாக அவசரகால அறிவியல் ஆலோனைக் குழு உறுப்பினர் காலும் செம்பிள் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

16 + two =