இரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரிட்டன் மக்கள் ஜெர்மனி வர பரிசீலனை

இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரிட்டன் பொதுமக்களை ஜெர்மனியில் அனுமதிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்தார்.

முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை அவரது பர்மிங்ஹாம் இல்லத்தில் அவர் சந்தித்து பேசினார்.

பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய உறவுகள் குறித்து இரு தலைவர்களும் அப்போது விவாதித்தனர்.

Add your comment

Your email address will not be published.

11 − 9 =