பாலியல் தொல்லை அளித்தவரை சுட்டுக்கொன்ற பெண் வழக்கு விசாரணை தொடங்கியது

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் வெலரி பகோட். இவர் 12 வயது சிறுமியாக இருந்தபோது, டேனியல் பொலட்டி என்ற நபர் இவருக்கு பாலியல் தொல்லை அளித்துவந்தார். இதனால் சிறையில் தள்ளப்பட்ட அவர், விடுதலையாகி வெளியே வந்து மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக பொறுமையிழந்த அந்த பெண், டேனியலை கடந்த 2016ஆம் ஆண்டில் சுட்டுக் கொன்றார். தொடர்ந்து, 2017இல் அவர் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்ய கோரி, 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, அதிபருக்கு கடிதம் எழுதினர். இந்த வழக்கின் விசாரணை பிரான்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டது.

Add your comment

Your email address will not be published.

17 + nineteen =