பர்மிங்ஹாமில் தூய காற்று மண்டல கட்டணம் அமல்

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமின் ஏ450 மிடில்வே ரிங் சாலைக்கு உள்பட்ட அனைத்து சாலைகளும் தூய காற்று மண்டலமாக பிரகடனப்படுத்தப்பட்டு இங்கு அதிக கார்பன் உமிழும் வாகனங்களுக்கு 8 பவுண்ட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

Add your comment

Your email address will not be published.

5 + 1 =