பிரான்ஸ் பிராந்திய தேர்தலில் அதிபர் கட்சிக்கு பின்னடைவு

 

பிரான்ஸ் 2ஆம் கட்ட பிராந்திய தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மரின் லி பென்சின் தேசிய பேரணி கட்சிக்கு ஓரிடத்தில் கூட வெற்றிவாய்ப்பு கிட்டவில்லை. ஆல்பிஸ் கோட் டி அசூர் பிராந்தியத்தில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், அத்தொகுதியில் ரிபப்ளிகன்ஸ் கட்சி வெற்றிக் கனியை தட்டிச் சென்றது. இதேபோல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கட்சிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அக்கட்சியும் பல இடங்களில் தோல்வியையே சந்தித்தது.

Add your comment

Your email address will not be published.

5 × two =