பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அடுத்த அதிர்ச்சி

தொழிலாளர் கட்சியில் இணைந்தார் கன்சர்வேடிவ் எம்.பி.

ஏற்கெனவே நடந்து முடிந்த சேஷம் அன்ட் அமர்ஷம் எம்பி தொகுதி இடைத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த முன்னாள் சபாநாயகரும், எம்பியுமான ஜான் பெர்கோ, தொழிலாளர் கட்சியில் இணைந்துவிட்டார். பிரதமர் போரிஸ் ஜான்சன் பிற்போக்குத் தனமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவரது இந்த முடிவு பிரதமருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

four × three =