தடுப்பூசி மையங்களாகும் கால்பந்து கிளப்புகள்!

டெல்டா கோவிட் தொற்று பரவல் லண்டனில் வேகமெடுப்பதால், வாரத்துக்கு 1 லட்சம் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, செல்ஷியா, ஸ்பர்ஷ், வெஸ்ட் ஹாம், சார்ல்டோன் ஆகிய திறந்தவெளி கால்பந்து கிளப்புகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஜூலை 19ஆம் தேதிக்குள் லண்டன் மாநகருக்கு மட்டும் 30 லட்சத்து 62 ஆயிரம் தடுப்பூசி தேவை என கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

eighteen − seventeen =