மைதானத்தில் சுருண்டு விழுந்த கால்பந்து வீரர்

சசக்சில் கால்பந்து கிளப் சூறை

யூரோ 2020 போட்டியின் ஒருபகுதியாக டென்மார்க்குக்கும், பின்லாந்துக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது, டென்மார்க் வீரர் கிறிஸ்டின் எரிக்சன் மாரடைப்பு காரணமாக மைதானத்தில் சுருண்டு விழுந்தார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல்நலம் தேறிவருகிறார். இதனால், ஆத்திரம் அடைந்த அவரது ரசிகர்கள், இங்கிலாந்தின் சசக்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து கிளப்பை சூறையாடினர். இதுதொடர்பாக 17 வயது இளைஞர் ஒருவரை உள்ளூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

Add your comment

Your email address will not be published.

seventeen − 12 =