பிரிட்டனில் இருந்து ஹாங்காங்குக்கு பயண தடை

பிரிட்டனில் இருந்து ஹாங்காங் வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்க ஹாங்காங் முடிவு செய்திருக்கிறது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பயண தடை அமலுக்கு வருகிறது. சீனாவுக்கும், ஹாங்காக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், இந்த பயண தடை அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

eleven − five =