லண்டனில் விமானத்தில் சேதம்

வெஸ்ட் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. இதை முன்னோக்கி நகர்த்தியபோது, ஓரமாக இருந்த தடுப்பில் விமானத்தின் முகப்பு பகுதி பட்டு சேதமடைந்தது. ஆனாலும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Add your comment

Your email address will not be published.

five − 2 =