சீனாவில் தற்காப்புக் கலை பயிற்சி பள்ளியில் தீ விபத்து

18 பேர் பலி

சீனாவின் ஹெர்னான் மாகாணத்தில் உள்ள சென்க்சிங் தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 7 முதல் 16 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Add your comment

Your email address will not be published.

sixteen − 6 =