கனடாவில் 2 தேவாலயங்களில் தீ

கனடாவில் பூர்வகுடிமக்கள் தினம் கடந்த திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த சமயத்தில், மேற்கு மாகாணம் பென்டிக்ஷன் நகரில் உள்ள செயின்ட் ஹார்ட் தேவாலயத்திலும், செயின்ட் கிரிகோரி தேவாலயத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஏதோ ஒரு வகையிலான திரவத்தை பயன்படுத்தி, இந்த தீ விபத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றியிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

nineteen − sixteen =