பெண் போலீஸ் அதிகாரியை எட்டி உதைத்த நபர்

போலீஸ் தேடுகிறது

லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் கடந்த 14ஆம் தேதி ஊரடங்கை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை மர்ம நபர் எட்டி மிதித்ததால், அவர் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இந்தக் காட்சியை சிசிடிவி கேமரா வாயிலாக கண்டறிந்த காவல் துறையினர் அதை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அந்த நபரை தேடிவருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

4 × five =