தந்தையே மகள்களை கடலில் மூழ்கடித்து கொன்ற கொடூரம்

ஸ்பெயினை உலுக்கிய சம்பவம்

ஸ்பெயின் நாட்டின் கானரி தீவை சேர்ந்தவர் டோமஸ் கிமனோ (வயது 38). இவர் சமீபத்தின் தனது இரு மகள்களையும் கடற்கரைக்கு அழைத்து சென்று கடலில் மூழ்கடித்து கொலை செய்தார். இதில், மூத்த மகள் ஜிம்மர்மேன்னின் சடலம் மீட்கப்பட்டது. 1 வயது குழந்தை ஓலிவியாவின் சடலத்தை காவல் துறையினர் இன்னமும் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தேசமும் அதிர்ந்ததாக ஸ்பெயின் பிரதமர் பேட்ரோ சான்ஜெஷ் கண்டனம் தெரிவித்தார். சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

Add your comment

Your email address will not be published.

two + 8 =