அமேசானில் போலி “ரிவியூ’?

உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திவரும் அமேசான் நிறுவனம் தனது பொருள்களுக்கு போலியாக 5 ஸ்டார் வரை வழங்கி, வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால், அமேசான் மற்றும் கூகுள் நிறுவனம் மீது நுகர்வோர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த போட்டி மற்றும் சந்தைப்படுத்துதல் ஆணையகம், இதன் மீது விசாரணையை தொடங்கியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

three × one =