விமானங்களில் முகக் கவசம் கட்டாயம்

இங்கிலாந்தில் வரும் 19ஆம் தேதிக்கு பிறகு முகக் கவசம் அணிவது அவரவர் விருப்பம் என தெரிவிக்கப்பட்டாலும், ஐரோப்பியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ரியான் ஏர் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பயணிகள், விமான சிப்பந்திகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பயணிகள் எந்த நாட்டில் இருந்து எந்த நாட்டுக்கு பயணம் செய்தாலும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென ரியான் ஏர் விமான நிறுவனம் அறிவுறுத்தியது.

Add your comment

Your email address will not be published.

2 × 3 =