எத்தியோப்பியாவில் வரலாறு காணாத வறுமை

வடக்கு எத்தியோப்பியாவின் திக்ரே பிராந்தியத்தில் ஏறத்தாழ 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வறுமையின் கோர பிடியில் சிக்கி தவிப்பதாகவும், இந்த எண்ணிக்கை மேற்கொண்டு அதிகரிக்க சாத்தியம் இருப்பதாகவும் ஐ.நா. மனிதநேய குழு தலைவர் மார்க் லோகாக் தெரிவித்திருக்கிறார். போரால் பாதிக்கப்பட்ட இந்த பிராந்தியத்தில் அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவதே வரலாறு காணாத வறுமைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

one × 4 =