அமெரிக்க முன்னாள் ராணுவ அமைச்சர் மறைவு

அமெரிக்காவில் 2 முறை ராணுவ அமைச்சராக பதவி வகித்த டொனால்ட் ரம்ஸ்”ஃ”பிளெட் வயோதிகம் காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த இவர், ஈராக் உடனான போரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

14 − 8 =