ஐரோப்பா நோக்கி வந்த படகு கவிழ்ந்து 42 பேர் பலி

 

வட ஆப்பிரிக்காவின் ஜூவாரா நாட்டின் லிபியான் துறைமுகத்திலிருந்து ஐரோப்பா நோக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் படகில் வந்து கொண்டிருந்தனர்.

ஆப்பிரிக்காவின் துனிசியா கடற்பகுதியில் வந்தபோது படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் குதித்து தத்தளித்தனர். இதை அறிந்த துனிசியா கடற்படையினர், விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 84 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 43 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

Add your comment

Your email address will not be published.

eleven − 8 =