ஐரோப்பிய யூனியன்- பிரிட்டன் வர்த்தகம் பாதியாக குறைந்தது

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான பிரிட்டனின் உணவு மற்றும் குளிர்பான பொருள்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தைக் காட்டிலும் பாதியாக குறைந்தது. நிகழாண்டில், ஐரோப்பிய யூனியனுக்கான பிரிட்டனின் ஏற்றுமதி 47 சதவீதமாக குறைந்ததாக உணவு மற்றும் குளிர்பான பொருள் கூட்டமைப்பு தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

5 × 2 =