உலகின் கால் பங்கு மைக்ரோசாஃப்ட் சர்வரை முடக்கிய சீனா

 

பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மைக்ரோசாஃப்ட் எக்சேஞ்ச் சர்வர்களை குறிவைத்து, சீனா முடக்கியதாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியுள்ளன. இதன்மூலம் சர்வதேச அளவில் கால் பங்கு சர்வர்கள் முடங்கியதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை முதலில் ஐரோப்பிய யூனியன் முன்வைத்து. அதை பிரிட்டனும் வழிமொழிந்தது. அமெரிக்காவிலும், மைக்ரோசாஃப்ட் சர்வர்கள் முடக்கப்பட்டதால், அந்நாடும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கும் என்று கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

fifteen − 2 =