பொழுதுபோக்கு கூடமாக மாறிவிட்டது பிரதமரின் குடியிருப்பு

முன்னாள் ஆலோசகர் பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமரின் முன்னாள் ஆலோசகர் டொமினிக் கமிங்ஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். அதன்படி, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள லண்டனின் டவ்னிங் தெரு, பொழுதுபோக்கு கூடத்தின் மற்றொரு கிளையாக மாறிவிட்டது என்று கூறி, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

8 + 18 =