கிரேட் மான்செஸ்டர் வீகான் பகுதியைச் சேர்ந்தவர் காரேத் ஹாக். கிரேட் பிரிட்டன் அன்ட் இங்கிலாந்து ரபி லீக் வீரரான இவர், ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த குற்றச்சாட்டின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரை இன்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்திருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டில் ரக்பி விளையாட்டு இருந்து காரேத் ஹாக் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings