லண்டன் ராயல் பார்க்கில் 100 யானை சிற்பங்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டவை

லண்டனின் மைய பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில்கொஞ்சும் ராயல் பார்க்கில் 100 யானை சிற்பங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை 6 வாரகாலத்துக்கு பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிற்பங்களின் வாயிலாக யானைகளையும், பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு யானைகள் ஆற்றும் சேவையையும் அறிந்துகொள்ளலாம் என ராயல் பார்க் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

19 − six =