யானைகள் இடையே மோதல்: ஆப்பிரிக்க யானை பலி

இங்கிலாந்தின் சோமர்செட் பிரிஸ்டோல் அருகே ராக்ஸல் பகுதியில் அமைந்துள்ளது நோவா ஆர்க் உயிரியல் பூங்கா. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த 12 வயது ஆப்பிரிக்க யானை எம். சங்கா, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. அப்போது அங்குவந்த மற்றொரு யானை, ஆப்பிரிக்க யானையை கொடூரமாக தாக்கியதில், எம். சங்கா பரிதாபமாக இறந்துபோனது. அதேசமயம், அதன் அருகே இருந்த ஷகா, ஜானு ஆகிய இரு யானைகளை அந்த யானை எதுவும் செய்யவில்லை என பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

10 − 7 =