இளவரசர் எட்வர்டின் மூத்த மகள் லேடி லூயிஸ் மவுண்ட் பேட்டன்ஸ். இவருக்கு வயது 19. எட்வேர்டின் மூத்த மகளான இவருக்கு இளையராணி என்ற பட்டம் அளிக்கப்படுவதாக இருந்தது. அரச குடும்ப மரபுப்படி மூத்த பெண் குழந்தைகளுக்கு பட்டம் அளிக்கப்படுவது இல்லை. ஆகையால் லேடி லூயிஸ் இளைய தம்பி ஜேம்ஸ் இளவரசர் என்ற பட்டத்தை தட்டிச் செல்கிறார். இதனால் லேடி லூயிஸ் கடும் அதிருப்தியில் உள்ளார்.
GIPHY App Key not set. Please check settings