துபாய் இளவரசிகளின் செல்போன் ஒட்டுகேட்பு

ர்ச்சைக்குரிய பெகாசஸ் சாப்ட்வேர் வாயிலாக துபாய் இளவரசிகள் லதீபா, ஹயா ஆகியோரின் செல்போன்களும் ஒட்டுகேட்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. லதீபா, துபாய் ஆட்சியாளரின் மகள் ஆவார். ஹயா, ஆட்சியாளரின் முன்னாள் மனைவி ஆவார்.

Add your comment

Your email address will not be published.

thirteen + 8 =