கன்சர்வேடிவ் கட்சிக்கு நன்கொடை

விசாரணை நடத்த தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

ஏற்கெனவே கலைக்கப்பட்ட இருநிறுவனங்களின் பெயரில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு மொத்தம் 16 ஆயிரம் பவுண்ட் நன்கொடை அளிக்கப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் அக்கட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி, தேர்தல் ஆணையத்துக்கு தொழிலாளர் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இதன் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது.

Add your comment

Your email address will not be published.

two × 3 =