ஊரடங்கை கடுமையாக்க பிரதமர் தயங்கினார்

முன்னாள் ஆலோசகர் குற்றச்சாட்டு

பிரிட்டனில் கோவிட் பரவலின் ஆரம்ப கட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பலியாகி வந்ததால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் தயங்கியதாக அவரது முன்னாள் ஆலோசகரும், தற்போதைய விமர்சகருமான டொமினிக் கமிங்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதாரத்தை விட நாட்டை கோவிட் தொற்று துடைத்தெறிவதை பிரதமர் விரும்பியதாகவும் டொமினிக் குற்றம்சாட்டினார்.

Add your comment

Your email address will not be published.

eleven + eighteen =