ஆன்மீகத்தில் எது செய்தால் நன்மை கிடைக்கும்:

நம்முடைய வீட்டில் சில பொருட்களை தினம்தோறும் கண்டிப்பாக புதிதாக மாற்ற வேண்டியது நம்முடைய கடமை ஏனென்றால் இந்த பொருட்களில் எல்லாம் காற்றில் நிறைந்திருக்கும்.

இந்த பொருட்களுக்கு முன்வரிசையில் இயந்திர பொருட்களை நம்முடைய வீட்டில் தினந்தோறும் மாற்ற வேண்டும் முதல் மூன்று பொருட்களைக் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டிக்கர் பொட்டு பொதுவாக ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும்” குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது சுமங்கலிப் பெண்களுக்கு” மிகவும் நல்லது.

ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்ளும் பெண்களாக இருந்தாலும் நீங்கள் அந்த போட்டு “தினம்தோறும் புதியதாக மாற்ற வேண்டும்”.

ஏனென்றால் பொதுவாக நம்முடைய நெற்றிப் பொட்டை தாக்கக்கூடிய கெட்ட சக்திகளை நம் உடலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது நம் நெற்றியில் இருக்கும் குங்கும பொட்டு கெட்ட விஷயங்களை ஈர்த்து வைத்திருக்கும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் தினந்தோறும் அந்த ஆற்றலை எதிர்மறை ஆற்றலை உங்கள் நேற்று கீழே வைத்து இருந்தாள் அது உங்களை சுற்றிக் கொண்டே தான் இருக்கும்.

இப்படியிருக்க சிலபேர் நேற்றிலிருந்து குளிக்கும் போது கூட அந்த ஸ்டிக்கர் பொட்டை எடுக்கமாட்டார்கள் குங்குமப்பொட்டு என்றால் குளிக்கும்போது தானாக போய்விடும்.

குளித்து முடித்துவிட்டு பெண்கள் புதிதாக வைத்துக் கொள்வார்கள் இதனால் தினந்தோறும் உங்கள் நெற்றியில் இருக்கும் ஸ்டிக்கர் பொட்டு மாற்ற வேண்டும் அது உங்களுக்கு மிகவும் நல்லது.

அடுத்ததாக வீட்டு வாசலில் வைக்கும் இந்த எலுமிச்சை பழத்தை சில பேர் வெள்ளிக்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அமாவாசை அன்று வைத்து விட்டு அப்படியே அடுத்த வாரம் வரை கூட மாற்றாமல் வைப்பார்கள்.

இது மிகவும் தவறு வெள்ளிக்கிழமை அன்று இந்த எலுமிச்சை பழத்தை இரண்டாக அறுத்து ஒரு பக்கம் மஞ்சளும் ஒரு பக்கம் குங்குமம் தடவி வைத்து விட்டு மறுநாள் காலை குளிப்பதற்கு முன்பாக அந்த எலுமிச்சை பழங்களை நாம் தூக்கி தூரப் போட்டு இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு நாள் முழுவதும் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் காலை அந்த இடத்தில் பழைய எலுமிச்சைபழம் இருந்தால் அந்த கேட்ட ஆற்றலானது திரும்பவும் நம் வீடு முழுவதும் பரவ வாய்ப்பு இருக்கிறது.

முதல் நாள் வைத்த எலுமிச்சம்பழத்தை அடுத்த நாள் குளிப்பதற்கு முன்பாகவே தூக்கி தூர வீசி விடுங்கள் இப்பவும் வந்து புதிதாக ஒரு எலுமிச்சை பழத்தை அறுத்து மஞ்சள் தடவி வாசல் இரண்டு பக்கத்திலும் வைப்பது தான் சரியான முறை மூன்றாவதாக ஒரு விஷயம் உள்ளது.

காலை தீபம் ஏற்றும் போது பழைய திரி விளக்குமாற்ற வேண்டும் நீக்கிவிட்டு “புதிய  திரி தான் தீபம் ஏற்ற வேண்டும்” ஈகரையில் பஞ்சு பாத்திரத்தில் தண்ணீர் இருந்தாலும் அல்லது பித்தளை சொம்பில் தண்ணீர் வைத்து இருந்தாலும் அது இரண்டையும் புதியதாக மாற்றும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

Add your comment

Your email address will not be published.

20 − thirteen =