பேருந்து நிலையத்தில் கிடந்த போர்க்கப்பலின் ஆவணங்கள்

பிரிட்டனின் எச்.எம்.எஸ். என்ற போர்க்கப்பலின் முக்கிய ஆவணங்கள் மாயமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ராணுவ ரகசியங்கள் அடங்கியிருந்ததால், பிரிட்டனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவானது. இந்தநிலையில், அந்த ஆவணங்கள் கேண்ட் பகுதியில் பேருந்து நிலையத்தில் கிடந்ததை உள்ளூர்வாசி ஒருவர் கண்டெடுத்து ராணுவத்திடம் ஒப்படைத்தார். போர்க்கப்பலின் ஆவணங்கள் பேருந்து நிலையத்துக்கு எப்படி சென்றது என விசாரணை நடைபெற்று வருகிறது.

Add your comment

Your email address will not be published.

18 + 6 =