கோவிலுக்கு செல்லும் போது இதையெல்லாம் மறந்தும் செய்துவிடாதீர்கள்

கோவிலுக்கு செல்லும் போது ஒரு சில செயல்முறைகளை கட்டாயம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் ஏனெனில் அவ்வாறு செய்யும் போது கடவுளுக்கு செய்யப்படும் “பூஜையில் முழு பலனும்” நமக்குக் கிடைக்கும்.

கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றி இங்கு காணலாம் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள் தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

கோவிலுக்குப் போகும் போதோ அல்லது வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல கூடாது கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வது நல்லது ஆனால் அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

24 மணி நேரத்துக்கு முன் அல்லது பின் அசைவ உணவு மது மற்றும் மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடுகள் இருப்பது மிகவும் அவசியம் செல்லவேண்டாம்.

அந்த பரிகாரத்தை முன் நின்று கடவுளை வணங்கி செய்யவேண்டும் கோவிலுக்கு ஆக தங்களின் நேரம் மற்றும் பணத்தை செலவழிப்பது பெரிய தவறல்ல ஏனெனில் கணிந்த தாழ்ந்த முறையான பக்தி தான் அதற்கான பலனை நிர்ணயம் செய்கிறது.

கோவிலுக்கு செய்யப்போகும் முக்கிய “பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல்” இருப்பது நல்லது மேலும் பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்தால் நல்லது .

“சுற்றுலா செல்லும் போது கோவிலுக்கு செல்ல கூடாது” ஏனெனில் அதனால் எவ்வித பலனும் இல்லை கோவிலுக்கு சென்று பூஜை செய்யும் போது தன்னால் முடிந்ததை செய்தாலே போதும் அதற்காக கடன் வாங்கி செய்வது பலனை தராது.

Add your comment

Your email address will not be published.

thirteen − eleven =