சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிப்பு

தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டு, ஏராளமான கப்பல்கள் துறைமுகத்தில் கேட்பாரற்று நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் தாக்கம் பிரிட்டன் உள்பட உலகம் முழுவதும் உணரப்பட்டு, சர்வதேச அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து சுணக்கம் அடைந்தது. வரும் கிறிஸ்துமஸ் வரை இந்த நிலை நீடிக்கும் என தொழில் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

18 − 6 =